Velicham
 
 

இயேசுவை பற்றி நண்பர்களிடம் பேசுவதை ஒரு சவாலாக எண்ணுகிறீர்களா?
உங்களுக்கு உதவுவதற்கு ஆல்பா உள்ளது!

ஆம்! நீங்கள் பேசாமலேயே அல்பாவின் மூலம் உங்கள் நண்பர்கள் கிறிஸ்துவ விசுவாசத்தை பற்றி கண்டறியலாம்.

ஆல்பா என்பது வாழ்க்கையின் பெரிய கேள்விகளை குறித்து யார்வேண்டுமென்றாலும் கண்டறிய கூடிய முறையில் நடத்தப்படுகிற ஒரு பாதுகாப்பான கலந்துரையாடலை அடிப்படையாக கொண்ட அமர்வுகள்.

ஆல்பா நடத்துவது எப்படி என்று அறிய வேண்டுமா?
வெளிச்சம் மாநாடு அதற்கு உதவுகிறது.

வெளிச்சம் என்பது ஒரு தமிழ் வாலிபர் ஆல்பா நிகழ்வு. இது வாலிபர்களை அல்பாவின் மூலம் இயேசுவின் அன்பை தங்களின் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்ள உற்சாகப்படுத்த தரிசனம் கொண்டிருக்கிறது.

வெளிச்சம் மாநாட்டில்  சுவாரஸ்யமான நிகழ்வுகள் காத்திருக்கிறது.

 
 

அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து,
நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.

மத்தேயு 28:19-20

 

நிகழ்வு விவரங்கள்

தேதி
26th & 27th ஜூலை 2019

நேரம்
26th ஜூலை | 6:00PM to 10:00PM
27th ஜூலை | 8:00AM to 5:00PM

இடம்
Alpha Hub, Level 8, Lot 10, KL

 

நாள் 1

26th ஜூலை 2019

(வெள்ளிக்கிழமை)


6:00pm பதிவு


6:30pm இரவு உணவு


7:00pm விளையாட்டு


7:30pm ஆராதனை


8:00pm ஆல்பா அனுபவித்தாள்:
ஆல்பா மாதிரி அமர்வு


9:00pm அமர்வு 1
ஆல்பா தரிசனம்


9:30pm ஜெப ஊழியம்


10:00pm முடிவு

 

நாள் 2

27th ஜூலை 2019

(சனிக்கிழமை)


8:00am வருகை


8:30am ஆராதனை


9:00am அமர்வு 2
அடையாளம்: யேசுவுக்குள் நீ யார்?


9:45am இடைவெளி


10:00am அமர்வு 3
நட்பு: ஒரு நல்ல நண்பன்


10:45am பிரிவு 1
தேர்வு 1: ஆல்பா பயிற்சி
தேர்வு 2: ஆல்பா Lab


12:00pm மதிய உணவு


1:00pm Tea Bun காமெடி நிகழ்ச்சி


1:30pm அமர்வு 4
காலத்தை பின்னூக்கி


2:00pm பிரிவு 2
தேர்வு 1: தலைமைத்துவ ஆற்றல்
தேர்வு 2: அருட்பணி ஊழியம்


3:00pm இடைவெளி


3:15pm அமர்வு 5
சுவிசேஷம்: கர்த்தரின் இடையதுடிப்பு


4:00pm அமர்வு 6
ஜெப ஊழியம்: வாரும் ஆவியானவரே


4:45pm குழு படம்


5:00pm முடிவு

 

கட்டணம்

முன்பதிவு
RM25/நபர்
RM100/5 நபர் கொண்ட குழு
(கடைசி நாள் 30 ஜூன் 2019)

வழக்கமான கட்டணம்
RM35/நபர்
RM150/5 நபர் கொண்ட குழு
(கடைசி நாள் 26 ஜூலை 2019)

 
 

இடத்திற்கான விவரங்கள்

Alpha Hub
Level 8
Lot 10, KL